நடிகர் விஜய் ஆதிராஜை ஞாபகம் இருக்கா.? தனது மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்..!!

சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்து வந்தவர் தான் நடிகர் விஜய் ஆதிராஜ் என்பவர். மேலும், இவர் ஒரு சீரியல் நடிகர் மட்டுமல்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், இவர் சித்தி, ஆனந்தம், அண்ணாமலை, செல்லமே, லட்சுமி, போன்ற பிரபல சீரியலில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் 2013ஆம் ஆண்டு

 

புத்தகம் என்ற படத்தின் இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவருக்கு வெள்ளி திரையில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் அவர் சின்ன திரையில் தான் பணியாற்றி வருகிறார்.

 

இப்படி இருக்கும் வழியில் லேட்டஸ்டாக அவர் தனது மனைவியுடன் அவருடைய புகைப்படம் எடுத்து ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.