வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் விஷால்..!! ஒருவேளை அடுத்ததாக அதுவாக இருக்குமோ.?

தமிழ் சினிமாவில் பிரபல நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஷால். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ரத்னம். இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாக்கப்பட்டது.

 

பெரிய அளவில் எதிர்பார்ப்பில் வெளிவந்த திரைப்படம் மக்கள் மத்தியில் ஓரளவுக்கு தான் வரவேற்பு பெற்றுள்ளது. மேலும், தாமிரபரணி பூஜை திரைப்படங்களை கொடுத்த கூட்டணிக்கு.. இப்படி ஒரு நிலையா என்று

 

மக்கள் விமர்சித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் இயக்கி நடிக்க இருக்கும் திரைப்படம் துப்பறிவாளன் இரண்டாம் பாகம் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில்

 

துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அந்த வகையில் அந்த திரைப்படத்திற்காக வெறித்தனமாக தற்பொழுது வொர்க் அவுட் செய்யும் வீடியோ பதிவுதான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.