மண்வாசனை பட நடிகர் பாண்டியனின் மனைவி, மகனை பார்த்துள்ளீர்களா.? வெளிவந்த குடும்ப புகைப்படம் இதோ..

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் மண்வாசனை. இந்த திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் பாண்டியன். இவருடைய நடிப்பு மக்கள் மத்தியில் மக்களை கவர்ந்த வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை தொடர்ந்து ஏராளமான திரைப்படத்தின் நடித்துள்ளார். இவரு கிட்டத்தட்ட 75க்கும் ஏற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அஜித்துடன் இணைந்து சிட்டிசன் திரைப்படத்திலும்

 

முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் இவர் 2008 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவருடைய குடும்ப புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

 

 

 

 

 

Comments are closed.