என்னது, சூரி இத்தனை கோடிகளை இழந்தாரா.? அதுவும் ஹீரோவாக ஆன பிறகு.. பரிதாபமான நிலையில்.?

நடிகர் சூரிய ஆரம்பத்தில் நகை சிவனடியாராக இருந்து தற்போது கதாநாயகனாக மாறி இருக்கிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கருடன் இந்த திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 

இவருடைய அசுரத்தனமாக வளர்ச்சி படறையும் இயக்க வைத்து வருகிறது. மேலும், நடிகர் சூரி நடிப்பில் வெளியான கருடன் தற்போது 25 கோடி வசூலை கடந்துள்ளதாக கூறப்படுகிறது கூடிய விரைவில் 50 கோடி

 

தொட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்கள் நிறுவன நடிகர் சூரி கருடன் படத்தில் ரிலீஸ் பொழுது 7 கோடியை இழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் ரிலீஸ் ஆகவேண்டும் என்றால் 7 கோடி செட்டில் செய்ய வேண்டும் என கூறிய

 

சூரிய உடனே நான் இதற்கு பொறுப்பு ஏற்கிறேன் என கூறி ஏழு கோடி ரூபாயை கொடுத்து உதவியுள்ள ஹீரோவாக ஆனதுமே இதெல்லாம் செய்ய வேண்டுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.