உன்னாலே உன்னாலே பட நடிகையா இது.? 46 வயதில் இளமை குறையாமல் இருக்கும் நடிகை..!!

நடிகர் வினய் மற்றும் அடியே சதா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் உன்னாலே உன்னாலே. இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை தனிஷா என்பவர்.

 

இவர் அவர்கள் இருவரும் பிரேக்கப் பாகுக்கும் பிறகு மீண்டும் ஆசிரியராவில் சந்திப்பார்கள் சதாவுக்கு பதில் நடிகர் வினய்யை காதலித்து இறுதியில் திருமணம் செய்யும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு தற்பொழுது 46 வயது ஆகின்றது. அதன் பிறகு இவருக்கு பெரிதாக சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்த நிலையில் தற்போது லேட்டஸ்டாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில்

 

சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து ஏராளமான ரசிகர்கள் இந்த வயதிலும் இளமை மாறாமல் இருக்கின்றீர்கள் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.