புதிய கெட்டப்பில் சூர்யா..!! வெளிவந்தது 44 திரைப்படத்தின் புகைப்படம் உள்ளே..!!

நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் அடுத்தபடியாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். இயக்கத்தில் தன்னுடைய 44-வது திரைப்படத்தில் நடிப்பதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அதனின் படகுடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்க போகிறார் என்ற விவரத்தை பட குழுவினர் அறிவிப்பை வெளியிட்டு வந்த நிலையில் பூஜா ஹிட்டு, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட

 

பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் படத்தின் முதல் காட்சி வீடியோவை வெளியிட்டுள்ளார்கள். அதில் பார்ப்பதற்கு வித்தியாசமான லுக்கில் கடற்கரையில் இருக்கும்படி என காட்சியை தான் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.