சூரிக்கு அட்வைஸ் கொடுத்த வெற்றிமாறன்..!! இப்படியே இருக்காதீங்க.?

ஆரம்பத்தில் சினிமாவில் காமெடியனாக இருந்து அதன்படி மக்கள் மத்தியில் கணக்கிடுவோம் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் சூரிய என்பவர். இவர் விடுதலை என்ற படத்தின்

 

மூலம் ஹீரோவாக நடித்ததை திறந்த அடுத்தடுத்து கதாநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது கருடன் என்ற திரைப்படம் வெளிவந்தது அந்த படத்தை தொடர்ந்து கொட்டுக்காளி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

 

தொடர்ச்சியாக கதாநாயகனாக நடித்து வரும் இவருக்கும் அரசியல் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் அட்வைஸ் ஒன்றை கூறியுள்ளார்.

 

அது என்னவென்றால் தொடர்ச்சியாக இது போன்ற ஹீரோவாக படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டு இருக்காதீங்க காமெடியனாக கதாபாத்திரத்திலும் தேர்ந்தெடுத்து நீங்கள் நடிக்க வேண்டும் ஒரு வருடத்தில் ஒரு படம் ஹீரோவாகவும் மற்றொரு படம்

 

காமெடியாக நடிகை அப்பொழுதுதான் மக்கள் மத்தியில் உங்களுக்கு அதே வரவேற்பு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு சூரி காமெடி நாக நடிக்க வாய்ப்பு வருவதில்லை என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.