முழு நேர நடிகராக மாறிய விஜய் ஆண்டனி..!! புதிய படத்தின் அப்டேட்..!!

நடிகர் சரத்குமார் மற்றும் விஜய் ஆண்டனி நடிப்பில் நடித்த திரைப்படம் தான் மழை பிடிக்காத மனிதன் இந்த படத்தின் ரீசன் என்று வெளிவந்தது. மேலும், இந்த படத்தின் நடிகர் சத்யராஜ் சிறப்பு தோட்டத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி இசையை முற்றிலுமாக ஓரம் கட்டிவிட்டு முழுநேர நடிகராக மாறியுள்ளார். மேலும், பிச்சைக்காரன் இரண்டாம் பாகத்தை இயக்கிய இயக்குனருடன் அவதாரம் எடுத்துள்ளார்.

 

இந்நிலையில் மழை பிடிக்காத மனிதன் படத்தின் முழு ஆக்சன் ஹீரோவாக மாறியுள்ளார்.. நேற்று திரைப்படத்தின் டீசல் வெளியிடப்பட்ட நிலையில் ஏராளமான பிரபலங்கள் விழாவில் கலந்து கொண்டு இருந்தார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.