பிக் பாஸ் பிரபலம் ஜனனியின் அழகிய போட்டோ ஷூட்..!! கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் அழகிய புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது. அன்பிற்கு பிக் பாஸ் இதில் போட்டியளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் தனக்கென்ற ஒரு அடையாளத்தை

 

ஏராளமானவர்கள் ஏற்படுத்திக் கொண்டும் சினிமாவில் நடித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த வகையில் தனலி என்பவரும் ஒருவர் இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட உள்ள ரங்கு தொகுப்பாளராக

 

பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இவருக்கு ஆறாவது சீசனில் வாய்ப்புகள் கிடைத்தது. அது சரியாக பயன்படுத்திக் கொண்டு நிகழ்ச்சியில் களமிறங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

 

அந்த நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இதன் பிறகு அடுத்தடுத்து பாட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் நடிகை தெரிவித்தார்.

 

இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட தனது புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் விதத்தில் அதனை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைபடத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.