அம்பானி வீடு திருமணம்.!! அமெரிக்கா பாடகிக்கு கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான சம்பளம்.? ஐந்து மணி நேரத்திற்கு இவ்வளவா.?

இந்திய நாட்டின் பணக்காரரான அம்பானியின் மகனின் திருமணம் ஜூலை 12ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கு முன் இரண்டு பேய் வெட்டிங் பார்ட்டி பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது

 

அதில் முதல் பெரிய வீட்டின் பாட்டில் இந்தியாவில் நடைபெற்ற நிலையில் அதில் ரஜினிகாந்த் அட்லி போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ளார்கள். அடுத்து பிரம்மாண்ட சொகுசு கப்பலில்

 

இரண்டாவது பிரைவேட் இன் பாட்டி தொடங்கி இருக்கிறது. அதில் உலகம் முழுவதும் இருந்து பல நட்சத்திரங்கள் கெஸ்ட் ஆக அழைக்கப்பட்டது அதில் புகழ் பெற்ற அமெரிக்கா பாடகி கேட்டி பெர்ரி என்பவர்

 

விழாவில் பாட இருக்கிற அவருக்கு மிகப்பெரிய ஒரு தொகை சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகை இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 45 கோடி ரூபாய் சம்பளமாக தருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், அவர் அந்த நிகழ்ச்சியில் வரும் 5 மணி நேரம் மட்டும்தான் பங்கே இருப்பார் என குறிப்பிடத்தக்கது. அதற்கு இவ்வளவு சம்பளமா? என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.