நீங்க உள்ள வரக்கூடாது.? திடீரென்று கத்தி கூச்சலிட்ட விஜயின் அம்மா.. காரணம் என்ன தெரியுமா.?
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னாடி நடிகர் அவரது தந்தை சினிமாவில் இயக்குனராகம் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். தந்தையை போலவே அவருடைய தாயும் சினிமாவில் ஈடுபாடு கொண்டவர் அந்த வகையில் ஆரம்பத்தில் பல பாடல்களை
பாடி வந்துள்ளார். மேலும், அவருடைய அம்மா சோபனா காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்ற பொழுது அவரை பின்தொடர்ந்து வந்த பத்திரிகையாளரை பார்த்து நீங்க வரக்கூடாது.. நீங்க வரக்கூடாது என்று கத்தி கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
மேலும், விஜய் ரசிகர்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி ஒரு நிகழ்வாகும் அப்படி இருக்கும் நிலை பேட்டில் விஜயின் தந்தை அவருடைய அம்மாவின் சினிமா வாழ்க்கை பற்றியும் விஜயின் அரசியல் வாழ்க்கை பற்றியும் பேசி இருக்கிறார். இந்த தகவல் சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது…
Comments are closed.