இயக்குனர் மோகன் ராஜாவிற்கு இவ்வளவு பெரிய மகளா.? அழகிய குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர்..

ஜெயம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் மோகன் ராஜா என்பவர். அதன் பிறகு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த திரைப்படத்தை தொடர்ந்து உனக்கும் எனக்கும்

 

எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற பல ரீமிக்ஸ் படங்களை இயக்கி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ரீமேக் படங்களை மட்டும் தான் இயக்குவார் என்றும் பலரும் தெரிவித்து வந்து கொண்டிருந்த நிலையில் தான்

 

தனது சொந்த கதையான தனி ஒருவன் படத்தின் மூலம் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்கள். அந்த அளவிற்கு அந்த திரைப்படம் பல திறப்பு முறைகளை கொண்ட படமாக அமைந்தது. இந்த படம் எப்பொழுது

 

இரண்டாம் பாகம் வெளியாகும் என்று இன்றுவரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .இப்படி இருக்கும் நிலையில் இவர் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகள் மற்றும் மகன் இருக்கிறாரா என்று பலரும் ஏது பார்த்த அந்த புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.