தனுசுவின் குட்டி படத்தில் நடனமாடிய மேக்னாவை ஞாபகம் இருக்கா.? அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை..!!

நடிகர் சிம்பு நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் சரவணா. இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை மேக்னா நாயுடு என்பவர்.

 

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் வீராசாமி, ஜாம்பவான், வைத்தீஸ்வரன் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த

 

குட்டி என்ற திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இவருக்கு தற்பொழுது 43 வயது ஆகிறது. இவர் தற்பொழுது தமிழ் மட்டும் தெலுங்கு சினிமாவில் நடிக்காமல் வங்காளம் மற்றும்

 

மராத்தி மொழிகளில் மட்டும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்ட் புகைப்படம் தான் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.