இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சொத்தா.? இளம் நடிகர்களை விட கம்மியாக சொத்து வைத்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார்..!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து பிரபல இயக்குனராக மக்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் தான் கே எஸ் ரவிக்குமார் என்பவர். இவரின் இயக்கத்தில் வெளிவந்த முத்து, தசாவதாரம், பிஸ்தா,

 

படையப்பா, தெனாலி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இவர் தயாரிப்பில் தற்பொழுது

 

ஹிட் லிஸ்ட் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த வாரம் திரைக்கு வர இருக்கும் இந்த திரைப்படத்தின் மூலம் இயக்குனர் விக்ரமின் மகன் விஜய் கதாநாயகனாக அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், தமிழ் சினிமாவில் உச்சத்தை பார்த்த நபர்களின் கேஸ் ரவிக்குமாறும் அன்பர் இவருடைய சொத்து மதிப்பு விவரம் தான் தற்பொழுது வெளியாகி உள்ளது. இவர் தற்பொழுது சினிமாவில்

 

கிட்டத்தட்ட 70 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார். இத்தனை ஆண்டுகள் சினிமாவில் இருந்தும் இவ்வளவுதான் சொத்து இருக்கிறதா என்று பலரும் தற்பொழுது கேள்வி கேட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

Comments are closed.