நடிகை ரஜிஷா விஜயனுக்கு விரைவில் திருமணம்.? மாப்பிள்ளை யார் தெரியுமா.? வெளிய வந்த புகைப்படம்..!!

கடந்த சில ஆண்டுகளாக மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் ஏராளமான நடையில் பிரபலமாகி வருகிறார்கள். அந்த வகையில் தமிழில் கர்ணன் ஜெய் பீம் சர்கார் போன்ற படங்களில் நடித்து மக்கள்

 

மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நடிகை தான் ரஜிஷா விஜயன். இவர் 2021 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த கர்ணன் திரைப்படத்தில் அவருக்கு நடித்து தமிழ் சினிமா நடிகர் அறிவமானர்.

 

முதல் திரைப்படத்தை சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். மேலும், இவர் மலையாளத்தில் சினிமா மற்றும் சின்னத்திரையில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இவரை திருமணம் செய்ய போவதாக தெரிவித்துள்ளார் அந்த வகையில் இருவரும் எடுத்துக் கொண்டு புகைப்படங்கள் தான் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.