விஜய் மாதிரி சூர்யா அரசியலுக்கு வந்தா இதான் நிலைமை.? பாலிவுட் மோகத்தால் செல்வாக்கை இழக்கும்.?

மேலும் தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் மற்றும் அதிதிருக்கு பிறகு சூர்யா தான் இருக்கிறார் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால், கோபி ராஜன் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களின் 25 சதவீதம்

 

பேர் கூட சூர்யாவுக்கு கிடையாது என சொல்லி இருக்கிறார். இது மட்டுமல்லாமல் விஜய் மாதிரி சூர்யா அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவரால் வெற்றி பெற முடியாது வெறும் பாக்கியராஜ் சரத்குமார்

 

டி ராஜேந்திரன் போன்றவர்கள் அரசியலுக்கு வந்த கதை எல்லோருக்கும் தெரியும்.? அதே போன்று தான் சூர்யாவுக்கும் நடக்கும் என தெளிவாக பேசி உள்ளார். மேலும், சமீப காலமாக சூர்யாவுக்கு திரையரங்கில் வெளியாகும்

 

திரைப்படங்கள் வெற்றி பெறுவதில்லை என்பது உண்மையான நிகழ்வு தான்.. அதன் அடிப்படையில் தான் சூரரை போற்று ஜெய் பீம் போன்ற படங்களை ஓ டி டி தளத்தில் ரிலீஸ் செய்து வெற்றியை பெற்றுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.