கார் டிக்கியை திறக்க முடியாது.? போலீஸாரிடம் சண்டை போட்ட நிவேதா பெத்துராஜ்..!! உள்ளே அது உள்ளதா.?

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். அந்த படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் அடிப்படையில் வெளிவந்த பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

 

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் மாறி மாறி நடித்து தற்போது வாலிபத்திலும் கடந்த ஆண்டு ஒரு வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து சமீபத்தில் இவர் பல சர்ச்சைகளையும் சிக்கிக்கொண்டு இருந்தா. அதன் பிறகு அந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் திடீரென நிவேதா பெத்துராஜின்

 

வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது. அந்த வகையில் போலீசிடம் சிக்கி வாக்குவாதம் நடத்தி வந்துள்ளார் இதற்கிடையே கோபமடைந்த நிவேதா கேமராவை மறைத்து விடுகிறார்.

 

மேலும், இது உண்மையான சம்பவமா இல்லை படத்தின் பிரமோஷன் என்று சந்தேகம் தற்போது ரசிகன் மத்தியில் ஏற்பட்டு வருகிறது. அந்த வீடியோ பதிவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.