35 வயதை கடந்தும் டாப்பில் இருக்கும் நடிகைகள்..!! அவர்கள் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

பொதுவாக சினிமாவில் நடிகைகள் என்றாலே அவர்கள் சில ஆண்டுகளுக்கு மட்டும் தான் கதாநாயக நடிக்க முடியும்.? அதன் பிறகு அவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டால் மற்றும் அவர்களை சினிமாவில் இருந்து விலக்கி விடுகிறார்கள்.

 

ஆனால், நடிகர்கள் அப்படி கிடையாது 70 வயதிற்கு மேல் கூட அவர்களுக்கு கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் அதனை உடைக்கும் விதத்தில் முக்கிய நடையில் அகத்தில் இருந்து வருபவர்கள் தான் நயன்தாரா திரிஷா.

 

இவர்கள் கிட்டத்தட்ட 40 வயது கடந்தும் தென்னிந்த சினிமாவில் டாப் நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கிறார். இப்படி ஒரு பக்கம் சென்றாலும் நடிகருக்கு இணையாக ஜோடியாக படித்துக் கொண்டிருந்தாலும்

 

சோழவாகவும் நடித்து பல வெற்றி படத்தை கொடுத்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் 35 வயதை கடந்தும் தென்னிந்திய சினிமாவில் டாப் டெலிகளாக வளம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் நயன்தாரா.

 

இவருக்கு தற்பொழுது 39 வயது இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி ரூபாய் சம்பளமாக வாங்கி வருகிறார். இவரை திறந்து நடிகை திரிஷா இவருக்கு வயது 41 இவர் ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.

 

அவரை தொடர்ந்து சமந்தாவுக்கு 37 வயது இவர் ஒரு படத்திற்கு 5 லிருந்து 7 கோடி ரூபாய் வாங்கி வருகிறார்.. கடைசியாக காஜல் அகர்வால் இவருக்கு 38 வயது இவர ஒரு திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.