பாவம் ப்ளூ சட்டை மாறன் பிரஸ் மீட்டில் தாக்கி பேசிய விஜய் ஆண்டினி..!!

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் ரோமியோ. இந்த திரைப்படம் ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது மேலும் இந்த படத்தைப் பற்றி அதிகப்படியாக நெகடிவ் விமர்சனத்தை

 

ப்ளூ சட்டை மாறன் வைத்திருந்தார். அதற்கு கோபமான விஜய் ஆண்டனி போட்டோ ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்த வகையில் ரோமியோ வகை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க என பதிவிட்டு இருந்தார்.

 

நடிகர் விஜய் ஆண்டனி இப்படி இருக்கும் நிலையில் இன்று செய்தியாளர்களை உதயண்டனை சந்தித்த பொழுது அவரிடம் ப்ளூ சட்டை மாறன் பற்றியும் அவருடன் ஏற்பட்ட பிரச்சினை பற்றியும் கேட்கப்பட்டது. அப்பொழுது பாவம் ப்ளூ சட்டை நல்ல மனுஷன்

 

அவர் வேலையை அவர் செய்கிறார். என் வழியை நான் செய்கிறேன் அவர் நல்ல விதமா பேசி யூடியூப்பில் போட்டால் நான் என்ன சொல்லப் போகிறேன். அவர் அப்படி பேசினால் தானே வியூஸ் அதிகமாக வருகிறது என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.