லோகேஷ் தவறவிட்ட பட வாய்ப்பு..!! நடுவில் புகுந்து பட வாய்ப்பை பெற்ற பிரதீப்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இளம் இயக்குனர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் லோகேஷ் கனராது. இவர் சமீபத்தில் கமலின் மகள் சுருதிஹாசன் உடன் இனிமேல் என்ற ஒரு மியூசிக்

 

ஆல்பத்தில் நடித்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து அடுத்த படியாக இவருக்கு நடிப்பதற்கும் படங்கள் வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் சுதா கொங்கரா படத்தின்

 

துணை இயக்குனராக பணியாற்றி வந்தவர் லோகேஷுக்கு ஒரு கதையை கூறியுள்ளார். அந்த கதையை கேட்டு லோகேஷன் ஓகே சொல்லிவிட்டார். ஆனால், ரஜினியின் கூலி படுத்தி எடுப்பதற்கு ஒப்பந்தமானதாக..

 

இந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அந்த படத்தை அதன் பிறகு பிரதிபிடம் கூறியுள்ளார். அவரும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ள அவருக்கு ஜோடியாக மலையாள இளம் நடிகை அமிதா நடிக்க போவதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.