முதல் மரியாதை பட நடிகை ரஞ்சினியை ஞாபகம் இருக்கா.? இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா.? அடையாளம் தெரியாமல் போன நடிகை..!!

இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் முதல் மரியாதை இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரஞ்சினி. இவரது உண்மையான

 

பெயர் ஷாஷா செல்வராஜ். இவர் இந்த படத்தை தொடர்ந்து அவளை சொல்லி குற்றமில்லை, கடலோர கவிதைகள், குடும்பம் ஒரு கோவில், ஆயிசு 100, முத்துக்கள் மூன்று, பரிசம் போட்டாச்சு, பாசம் ஒரு வேஷம்,

 

புது மாப்பிள்ளை என பல திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். மேலும், இவர் தமிழ் மற்றும் மலையாளத்தில் கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவர் 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக நடிகையின் புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.