என்னது, கோட் படத்தில் இரண்டு விஜய் இல்லையா.? காத்திருக்கும் சர்ப்ரைஸ்.. வெளிவந்த புதிய தகவல்..!!

நடிகர் நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதியை நோக்கி கொண்டு செல்கிறது. மேலும், இதற்கு தேவையான

 

விஎஃப்எக்ஸ் பணிகளுக்காக நடிகர் விஜய் தற்போது அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது

 

புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் மூன்றாவது ஒரு விஜய் கதாபாத்திரம் இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதனால் இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.