நீங்கள் நன்றாக நடித்தாலும். உங்கள் படம் ஏன் ஓடுவதில்லை.? அஜித்தை கோபப்படுத்திய கேள்வி.. பதில் சொன்ன அஜித்.?
நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக அடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் விடாமுயற்சி என்ற படபிடிப்பில் நடித்து வருகிறார் இதற்கு அடுத்தபடியாக படப்பிடிப்பிலும்
தற்போது நடித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அஜித்தின் பழைய வீடியோ ஒன்று தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் மிகவும் உயர்ந்தாகி வருகிறது. அந்த வகையில்
நீங்கள் நடிக்கும் படங்கள் நடிப்பு நன்றாகவே இருந்தாலும் சரியாக ஓடுவதில்லை.. நீங்கள் சரியாக கதையை தேர்வு செய்யாதது தான் காரணம் என்று கேட்டுள்ளார். அதற்கு கோபத்தில் நடியாது.
நான் ஒரு நடிகன் நடிப்பது மட்டும்தான் என் வேலை.. மேலும், படம் ஓடினால் இயக்குனர் காரணம் தோல்வியடைந்தால் நான் எப்படி காரணமாக முடியும் ஒரு படம் எப்படி இருக்கிறது என்று தெரிந்தால் நான் இயக்குனராக இருப்பேன்.
நடிகராக இருந்திருக்க மாட்டேன். மேலும், படம் ஓட வில்லை என்றால் அது இயக்குனர் மட்டும் தயாரிப்பாளரின் தவறு தானே தவிர என்னுடைய தவறு எதுவும் கிடையாது என்று பதில் அளித்துள்ளார்…
Comments are closed.