ஒரு வழியாக அமரன் படத்தை முடித்த பட குழுவினர்..!! வீடியோ உடன் அறிவித்த படக்குழு..

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் அமரன். இந்தத் திரைப்படத்தில் தனது ஆசைத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பவர்தான்

 

நடிகர் சிவகார்த்திகேயன் என்பவர். மேலும், இவர் கதாநாயகனாக நடித்து வரும் நிலையில் தென்னிந்திய நடிகை சாய் பல்லவி இவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.. மேலும், இந்த திரைப்படத்தில் இவர்கள் இருவருடன் சேர்ந்து ஏராளமான

 

இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராணுவ வீரராக தனது நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும், இந்த படத்தை திரையரங்கில் பார்ப்பதற்கு ரசிகர்கள் அவள் காட்டி வருகிறார்கள்.

 

மேலும், காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் வீரமரணம் அடைந்த சென்னையை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து.. இந்த திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கடந்த, சில நாட்களுக்கு முன் இந்த திரைப்படத்தின் டீசர் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்லா வரவேற்பு பெற்றதை தொடர்ந்து படம் எப்பொழுது வெளியாகும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.