நடிகர் சூரியின் தம்பியை பார்த்துள்ளீர்களா.? கொஞ்சம் கூட முக ஜாடை மாறாமல் இருக்கும்..!!

ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் சூரி என்பவர். இவர அதன் பிறகு பல முன்னாடி நட்சத்திரங்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து

 

தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து தற்பொழுது விடுதலை என்ற படத்தின் மூலம் நம் முற்றிலுமாக மாறிய ஒரு நடிகராக

 

அந்த திரைப்படத்தில் பலரும் பார்த்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு இவருக்கு கதாநாயகனாக நடிக்கும் திரைப்படங்கள் அதிகமாக ஒப்பந்தமாகி வருகிற சமீபத்தில் கூட கருடன் என்ற

 

திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.. மேலும், மதுரையில் சேர்ந்த இவர் உடன் பிறந்த ஒரு அண்ணன் மற்றும் தம்பி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் ஆட்சியர் அவரை போன்றவை அவரது தம்பியும் இருந்து வருகிறார். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.