விஜயகாந்த் மகனுக்கு கைகொடுக்கும் விஜய்..!! இன்ப அதிர்ச்சியில் விஜயகாந்த் குடும்பத்தினர்..!!

நடிகர் விஜய் தற்போதைய இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தின் ஒரு சில காட்சிக்காக தற்பொழுது அமெரிக்கா சென்று உள்ள மேலும் என்ற தொழில்நுட்பத்தின் மூலம் ஐந்து விஜயகாந்தை நடிக்க வைத்துள்ளார்கள்.

 

இதற்காக விஜயகாந்தின் மனைவியிடம் நேரில் சென்று அனுமதி கேட்டு அந்த காட்சி படத்தில் வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், படத்தில் இரண்டு நிமிடம் விஜயகாந்த் ஏரி தொழில்நுட்பத்தின் மூலம் நடித்துள்ளார் என்று தெரிவித்ததை தொடர்ந்து

 

அதை பார்த்து பரிமாணத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த தகவலை பகிர்ந்துள்ளார். இந்த சூழ்நிலையில் நடிகர் விஜய் இடம் ஜெயகாந்தின் மகனும் சண்முக பாண்டியன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

 

அது என்னவென்றால் தன்னுடைய படைத்தலைவன் திரைப்படத்தின் டீசரை தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யுமாறு விதியிடம் கேட்டுள்ளாராம். அதற்கு விஜய் இதெல்லாம் ஒரு விஷயமா படத்தின்

 

இசை வெளியீட்டு விழா எப்பொழுது நடக்கிறது என்று சொல்லுங்கள்.. நானே வருகிறேன் என்று கூறிவிட்டாராம். மேலும், விஜயகாந்தின் மகனுக்கு திரையுலகில் எந்த ஒரு உதவியும் செய்யாமல் இருக்கிறார் என்று நீண்ட நாட்களாக

 

பலரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய் இந்த விழாவில் பங்கேற்பதாக தெரிவித்ததன் மூலம் மிகப்பெரிய அளவு படத்திற்கு வரவேற்பு கிடைக்கும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.