என்னை, ஏமாற்றிய தயாரிப்பாளர்.. திடீரென்று பரபரப்பை ஏற்படுத்திய நமீதா..!! வெளிவந்த தகவல்..

நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த எங்கள் அண்ணா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனவர் நமீதா அதற்கு முன் தெலுங்கு சினிமாவில் நடித்துக் கொண்டு இருந்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைத்ததை

 

தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்லவற்றை திரைப்படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றோராக திகழ்ந்து வந்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் நமீதா சமீபத்தில் கொடுத்த ஒரு பேட்டியில் பழைய விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

 

நான் தனுஷ் படம் ஒன்றுக்கு கால் சீட் கேட்டு என்னை ஏமாற்றி விட்டதாக நமீதா கூறியுள்ளார். அந்த வகை 2006 ஆம் ஆண்டு ஒரு படத்தில் நடிக்க தியேட்டர்கள் அந்த படத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.. அந்த படத்தின் தனுஷ் உங்களுக்கு

 

ஜோடியாக நடிக்கிறார் என்று படத்தின் தயாரிப்பாளர் சொல்லி என்னுடைய கால் சீட்டை வாங்கினார்கள். ஆனால், கடைசியில் தயாரிப்பாளரின் உறவினர் படத்தில் ஹீரோவாக நடித்த அதை அறிந்ததும் நான் மிகவும் கடுப்பாகி அந்த படத்தில் இருந்து

 

பாதியிலேயே வெளியேறி விட்டேன். அதன் பின் அப்படியே அந்த படத்தை எடுத்து முடித்ததில் செய்தனர். அந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் மீது நான் புகார் கொடுத்தேன் என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

Comments are closed.