புஷ்பா பாடலுக்கு சமந்தாவை விட மிரட்டலாக ஆட்டம் போட்ட மீனா..!! வைரலாகும் வீடியோ உள்ளே…!!

தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன் என்பவர். இவரது நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் புஷ்பா.

 

இந்த திரைப்படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஸ்மிகா மந்தன் நடித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடிகை சமந்தா நடனமாடியுள்ளார்.

 

அந்த பாடல் மிகப்பெரிய அளவு ஒரு சூப்பர் ஹிட் பாடலாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், அவருக்கு தேசிய விருதியும் இந்த திரைப்படம் பெற்றுக் கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி இருக்கும் நிலையில்

 

இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது பிரம்மாண்டமாக செலவில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இன்றைக்கு சமந்தாவும் இருந்து வருகிறாய் என்றால் அந்த திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு

 

மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் இரண்டாம் பாகத்தில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமந்தாவர்க்கெட் கொடுக்கும் விதத்தில் நடிகை மீனா அந்த பாடலுக்கு நடனமாடியுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.