தப்பாக தொடுவார்கள்.? அந்த மாதிரியான டார்ச்சர் இருக்கும்.? வெளிப்படையாக பேசிய நடிகை அனிகா..
தமிழ் சினிமாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுக மாநாடு தான். அந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்தபடியாக விசுவாசம்
திரைப்படத்திலும் அவருக்கு மகளாக நடித்துள்ளார். இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு இவர் கதாநாயக இரண்டு படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களுக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் நடித்து வருகிறார்.
தற்பொழுது தமிழ் சினிமாவில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவாகியுள்ள பிடி சார் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் கலந்து கொண்டு பேசிய பொழுது முக்கியமாக இந்த படத்தில் நடிப்பதற்கு காரணம் பெண்களுக்கு
நடக்கும் கொடுமையை பற்றி பேசி இருப்பார்கள். மேலும், பேருந்தில் பெண்கள் செல்லும் பொழுது தவறாக சிலர் தொடுவார்கள் டார்ச்சர் செய்வார்கள் சில பெண்கள் இந்த விஷயங்களை அவர்களது பெற்றோர்களும் சொல்ல மாட்டார்கள் தினமும்
இது மாதிரியான விஷயம் பலருக்கும் நடந்து வருகிறது. ஆனால், எனக்கு அந்த பிரச்சனை கிடையாது ஏனென்றால் நான் எப்பொழுதும் என்னுடைய அம்மாவுடன் தான் இருப்பேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…
Comments are closed.