சினிமாவில் இதை நிச்சயம் தவிர்ப்பது வேண்டும்.? இல்லையென்றால் நடிகைக்கு இந்த நிலைமைதான்.? வெளிப்படையாக பேசிய நிகிலா விமல்..

சினிமாவில் பொறுத்தவரை தேவையற்ற படிக்கும் ஒரு சில விஷயங்கள் தவிர்க்க வேண்டிய நிலை இருப்பதாக நடிகை நிகிலா விமல் தெரிவித்துள்ளார். அந்த வகையில் மலையாள தெரியலைகள் இருக்கும் வெற்றி பெறமான ஒரு கதாநாயகத்தில் இருந்து வந்துள்ளார்.

 

மேலும், தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி வேல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அரசியல் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பு இருந்து வருகிறது கடைசியாக சசிகுமார் அசோக் செல்வ நடிப்பில் வெளிவந்த போர் தொழில்

 

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இதை எடுத்து நடிப்பில் தற்போது இரண்டு மலையாள படங்களிலும் ஒரு தமிழ் படத்திலும் இவர் நடித்து வருகிறார் இந்நீரில் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது கதைக்கு தேவைப்படும் கதாபாத்திரங்கள் மட்டுமே

 

படத்தில் இடம்பெற வேண்டும்.. மேலும், படத்திற்கு தேவைப்படாமல் பெண்கள் கதாபாத்திரத்தை வைப்பதற்கு பதிலாக வைக்காமலே இருப்பது நல்லது சமீபத்தில் வெளிவந்த ஆவேசம் மஞ்சு மேல் வாய்ஸ் போன்ற படங்கள் மாதிரி தேவையில்லாமல்

 

பெண்கள் கதாபாத்திரத்தை தவிர்க்க வேண்டும் இதை செய்தால் சினிமாவில் அடுத்த கட்டத்திற்கு நகர்வதும் மட்டுமல்லாமல் ஆரோக்கியமான சினிமாவும் உருவாகும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.