புதிய அப்டேட்டை வெளியிட்ட இயக்குனர் சங்கர்..!! இந்தியன் 2 வெளிவந்த போஸ்டர்..

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம் பல வருடங்கள் ஆரம்பிக்கப்பட்ட இந்த திரைப்படம் அதன் பிறகு இடையே பல பிரச்சினைகள் காரணமாக படம் தற்காலிகமாக நடத்தப்பட்டு தற்போது முழுவதுமாக முடிந்துள்ளது.

 

தற்பொழுது படம் திரையரங்கிற்கு வெளியாக தயாராகியுள்ளது. அந்த வகையில் ஜூன் மாதம் வெளியாக இருப்பதாக தயாரிப்பு தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளிவந்தது. அதன் பிறகு சில தொழில்நுட்பம் காரணமாக படம் தள்ளி போய்க்கொண்டிருந்தது.

 

அதனை தொடர்ந்து உலக அளவில் ஜூலை 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள்.. கிட்டத்தட்ட 1000 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்யும் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.