66 வயதிலும் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் மொட்டை ராஜேந்திரன்..!! நான் இதை மட்டும் தான் செய்வேன்.? அதனால்தான் உடம்பு கட்டுக்கோப்பாக இருக்கிறது.?

தமிழ் சினிமாவில் சிறந்த வில்லனாகவும் நகைச்சுவை நடிகராகவும் மனம் வந்து கொண்டிருப்பவர் தான் மொட்டை ராஜேந்திரன் என்பவர். இவர் ஆரம்பத்தில் ஸ்டன்ட் நடிகராக இருந்து அதன் பிறகு காமெடியனாக மாறி தமிழ் சினிமாவில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இவர் வசனம் பேசும் விதமும் பாடி லாங்குவேஜ் பலரையும் சிரிக்க வைத்து பலரையும் கவர்ந்து வந்துள்ளது. இவர் ஸ்டேன்ட்மேனாக இருந்த பொழுது ஒரு காட்சி நடிக்கும் பொழுது ஒரு ஏரியில் தண்ணீரில் குளிக்க சொல்லி இருந்தார்கள்.

 

அதில் குதித்த பிறகுதான் அவர் அப்பொழுது அந்த ஆற்றில் கெமிக்கல் கலந்து தண்ணீரில் வந்தது அப்பொழுது அவர் அதில் குளித்ததால் தான் அவரது உடம்பில் முடிய எதுவும் இல்லாமல் ஆகிவிட்டதன் பிறகுதான் மொட்டை ராஜேந்திரன் என்று மாறிவிட்டது.

 

இவர் தற்பொழுது 66 வயது ஆகின்றது இந்த வயதிலும் அவர் சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு உடலில் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். மேலும், அவருடைய உடலை இப்படி வைத்திருப்பதற்கு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார்கள்.

 

அதற்கு என்னுடைய வீட்டில் என்ன செய்தாலும் அதை சாப்பிடுவேன் தயிர் சாதத்துடன் சேர்த்து ஊறுகாய் இருந்தால் கூட அதை நான் சாப்பிடுவேன் நான் ஜிம்முக்கு எல்லாம் போக மாட்டேன் எப்பொழுதும்

 

இந்திய முறைப்படி தான் உடற்பயிற்சி செய்வேன் அதனால் தான் என்னுடைய உடன் கட்டுக்கோப்பாக இருக்கிறது. மேலும், உணவு பற்றி எந்த ஒரு கவலையும் படாமல் சாப்பிடுவேன் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.