என்னோட அதிகபட்ச ஆசையே இதுதான்.? மனம் திறந்து பேசிய கவின்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் கவின். அதன் பிறகு இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து தற்போது மலர்ந்து வரும்

 

இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் கவின். இந்த திரைப்படம் தற்போது நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட

 

பொழுது என்னுடைய ஆசை இதுதான் என்று கூறியுள்ளார். அது என்னவென்றால் நான் திருச்சியில் நான் இருக்கும் பொழுதே என்னுடைய அதிகபட்ச ஆசையை ஒரு பெண்ணை காதலிக்க வேண்டும் அவளை திருமணம் செய்ய வேண்டும் திருச்சியில்

 

ஒரு சாதாரண வேலை பார்த்து அவளை காப்பாற்ற வேண்டும் என்பதுதான் இருந்தது ஒரு சாதாரண ஆசை கொண்ட மனிதனாகவே தான் இருந்தேன். தற்பொழுது நான் இருக்கும் நிலை எதிர்பாராத ஒன்றே என்று தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.