தனது மகனை கொஞ்சி விளையாடும் நயன்தாரா.. பல ஆண்டுக்கு பிறகு முகத்தில் சிரிப்பை பார்த்த விக்னேஷ் சிவன்.. வெளிவந்த வீடியோ..!!
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சுமார் 10 வருடத்திற்கு மேலாக காதலித்து வந்துள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் கடந்த ஆண்டு இவர்கள் திருமணம் செய்து கொண்டு வாடகை தாய்
மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை தத்துவத்துள்ளார்கள். மேலும், தனது மகன்களுடன் வீடியோ மற்றும் புகைப்படத்தை பண்டிகை தினத்தன்று மற்ற நாட்களிலும் எடுத்து அதனை ரசிகர்களுக்கு காண்பிக்கும் வயதில் வெளியிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகை நயன்தாரா தனது ஒரு மகனை கொஞ்சி விளையாடும் வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தான் தற்பொழுது அரசியல் மத்தியில் வைரல் ஆகி வருகிறது…
View this post on Instagram
Comments are closed.