விரைவில் ஜி.வி.பிரகாஷ் அவரை மனைவிக்கும் விவாகரத்து பெற போகிறார்களா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்.. நடந்த நிகழ்வு உள்ளே..!!
ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு இன்று பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ் என்பவர். இவர் வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானர்.
அதன் பிறகு முதல் படமே இருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல வெற்றி திரைப்படத்தில் இசை அமைத்துக் கொடுத்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் 2015 ஆம் ஆண்டு டார்லிங் என்ற
திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் சினிமா அறிமுகமான சினிமாவில் இவர் கதாநாயகனாக நடித்த முதல் திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்தது தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வருகிறார்.
இப்படி இருக்கும் என்று இவர் தனது மனைவி சைந்தவி மற்றும் இவரும் சேர்ந்து ஏராளமான ரொமான்டிக் பாடல்களை பாடி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் திடீரென்று இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக
கடந்த சில மாதங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், விரைவில் விவாகரத்து பரவுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை…
Comments are closed.