நடிகை நதியாவின் சகோதரியை பார்த்துள்ளீர்களா.? அவரைப் போலவே அச்சு அசல் இருக்கும் புகைப்படம் உள்ளே..

தமிழ் சினிமா உலகில் எண்பதுகளில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ரசிகர் மத்தில ஏற்படுத்தி கொண்டாட தான் நடிகை நதியா என்பவர். இவர் 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின்

 

மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஏராளமான திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். அதன் பிறகு 1988 ஆம் ஆண்டு அமெரிக்க

 

தொழிலதிபடை திருமணம் செய்து கொண்ட பின் திரையுலகையை விட்டு விலகிவிட்டார். மேலும், குழந்தைகள் பிறந்து கொஞ்சம் நன்றாக வளர்ந்த பிறகு 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற

 

திரைப்படத்தின் மூலம் மீண்டும் ட்ரீ என்டரி கொடுத்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவர் தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளது மட்டுமல்லாமல்

 

அவருக்கு ஒரு சகோதரியும் இருக்கிறார். அந்த புகைப்படத்தை வெளியிட்டு உள்ளராதனை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு அழகான ஒரு தங்கையா என்று பலரும் இணைந்து பார்த்து வருகிறார்கள்…

 

 

View this post on Instagram

 

A post shared by Nadiya Moidu (@simply.nadiya)

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.