கவினின் ”ஸ்டார்” படம் முதல் நாள் வசூல்.. ”அரண்மனை 4” வசூலை மிஞ்சியதா.? வெளிவந்த முழு விவரம்..

நடிகர் கவின் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்து வருகிறார். இவரது நடிப்பில் நேற்று திரையரங்கில் வெளியான திரைப்படம் தான் ஸ்டார். இந்த திரைப்படம் முதல் நாளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

 

மேலும், சமிபத்தில் வெளிவந்த அரண்மனை நான்காம் பாகம் இந்த ஆண்டின் முதல் வெற்றி படம் என கூறப்படும் நிலையை அடுத்தபடியாக ஸ்டார் திரைப்படம் இரண்டாவது வெற்றி திரைப்படமாக இருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் முதல் நாள் ஸ்டார் திரைப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் என கூறப்படுகிறது. ஆனால், அரண்மனை நான்காம் பாகம் முதல் நாளை நாலு கோடி ரூபாய் வசூல் செய்ததாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.