” ஆ ..அவளா.. நீயி..”முகம் சுழிக்கவைக்கும் படி மோசமான புகைப்படங்களை எடுத்துள்ள காலா பட நடிகை ..!!

சினிமாவில் சில வருடங்களுக்கு முன்னர் இயக்குனர் ரஞ்சித் அவர்களின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வெற்றி திரைப்படம் காலா. இந்தத் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் காதலியாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிக்க ஆரம்பித்தார் பிரபல ஹிந்தி திரைப்பட நடிகையான கியுமா குரேஷி.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.