நடிகர் தர்ஷனுக்கு திடீரென்று முடிந்த திருமணம்.? நடிகை அஞ்சுவுடன் திருமணமா.? வெளிவந்த திருமண புகைப்படம் உள்ளே..!!
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முக்கிய நடையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை அஞ்சு குரியன் என்பவர். இவர் நடிகனின் பாலை நடிகை நஸ்ரியா நடிப்பில் வெளிவந்த நேரம் திரைப்படத்தில்
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படியாக சென்னை டு சிங்கப்பூர், ஓம் சாந்தி,
ஓசானா, ஜூலை காற்றில் மற்றும் சில நேரங்களில் சில மனிதர்கள் போன்ற திரைப்படத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் இடையே இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருந்து ஒரு நபர் லேட்டஸ்ட் ஆக எடுக்கப்பட்ட
புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் டிவியின் மூலம் மிகப் பெரிய அளவு பிரபலம் இருந்தது தரிசன உடன் திருமணம் ஆனது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதில் பார்த்தவுடன் எல்லோரும் முதலில் திருமணம் ஆகி விட்டது என்று நினைத்தார்கள்.
அதன் பிறகு தான் இது நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் என தெரிய வந்துள்ளது. அந்த புகைப்படத்தை எல்லோரும் திருமணம் ஆகிவிட்டது என்று தவறாக நினைத்துக் கொண்டு பலருக்கும் பகிர்ந்து வருகிறார்கள்…
Comments are closed.