என் படத்தை நீ தயாரிக்க வேண்டாம்.? தயாரிப்பாளரை ஓட விட்ட விஜய்..!! தளபதி 69 படத்தை தயாரிக்கப் போவது யார் தெரியுமா.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் இவர் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட்டந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியான திரைப்படத்தை

 

இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிக்கப் போவதாக பல தகவல்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் அந்த திரைப்படத்தை தயாரிக்கப் போவது ஆர் ஆர் ஆர் படத்தின் தயாரிப்பாளர் தானய்யா என்பவர் தான்

 

தயாரிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்த படம் தொடர்பான எந்த ஒரு விஷயமும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை வெறும் வாய் பாரதியார் மட்டுமே பேசியுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் விஜய்யின் கடைசி திரைப்படத்தை நாங்கள் தான்

 

தயாரிக்க போகிறோம் என்று சொல்லி தற்போதைய வியாபாரத்தை தயாரிப்பாளர் ஆரம்பித்துள்ளார். இந்த விஷயம் விஜய்யின் காதுக்கு சென்றவுடன் அதிகாரப்பூர்வமான ஒப்பந்தம் ஆகாத நிலையில் எப்படி வியாபாரம் வரை செல்லலாம் என்று

 

நடிகர் விஜய் அவரை அழைத்து பேசியுள்ளார். இனி என்னுடைய கடைசி படத்தை நீங்கள் தயாரிக்க வேண்டாம் என்று தெரிவித்துவிட்டார். இதனால், தற்பொழுது சன் பிக்சர்ஸ் நிறுவனம் முன் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.