சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியலாவின் தாறுமாறு மாடன் புகைப்படம்..!! பார்த்து வியந்த ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகர் மட்டும் நடிகைகள் சினிமாவில் அறிமுகம் ஆவதற்கு முன்பாக அவர்கள் சீரியலில் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அதன் மூலம் தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஏராளமானவர்கள்

 

சினிமாவில் வந்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தற்பொழுது சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் சுந்தரி. இந்த சீரியல் முதல் பாகம் கடந்த வருடம் முடிவடைந்த நிலையில்

 

இரண்டாம் பாகம் தொடர்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. மேலும், முதல் பாகத்திற்கு கொடுக்கப்பட்ட அதே வரவேற்பு விழா அதிகமாக கூட இரண்டாம் பாகத்திற்கு மக்கள் மத்தியில் கிடைத்து வருகிறது இப்படி இருக்கும் நிலையில் இவர் இந்த பாகத்தில் கலெக்டராகி

 

பல பிரச்சினைகளை சமாளித்து கதையை முன்னோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த சீரியலில் கதாநாயகன் நடித்து வரும் சுந்தரி என்பவர் கருப்பாக இருந்தாலும்

 

பெண் சக்திக்கு ஒரு பிரச்சனை என்றால் நான் முன்னே வருவேன் என்று கதைக்கும் முக்கியத்துவம் கொடுத்து சீரியலில் நடித்து வருகிறார். அவர் தான் நடிகை கேப்ரில்லா என்பவர் இவருக்கென்று

 

ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. இப்படி இருக்கும் நிலை இவர் தனது லேட்டஸ்டாக எடுக்கப்பட்ட தாறுமாறான மாடன் உடையில் இருக்கும் படி ஆன புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.