என்னது, அர்ச்சனா இந்த பிரபலத்துடன் உறவில் இருக்கிறாரா.? வெளிவந்த ஹோட்டல் ரூம் வீடியோ..!!

விஜய் டிவியில் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தான் நடிகர் அருண் பிரசாத் என்பவர். இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த மேயாத மான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

 

மேலும், இவர் தனது காதலியுடன் டேட்டிங் செல்லும் புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டிருந்தால்.. இப்படி இருக்கும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் பிரபல சீரியல் நடிகை வீஜே அர்ச்சனா உடன் காதல் இருந்ததாக பழகி சிகிச்சைகள் பரவி வந்தது.

 

அந்த வகையில் இவர்களுடைய காதலை உறுதிப்படுத்தும் விதத்தில் அர்ச்சனா ஏற்காட்டில் உள்ள ஒரு ஹோட்டல் அறையில் இருக்கும் படி அந்த வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதன் மூலம் காதல் உறுதியாகிவிட்டது என தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.