ரஜினியின் நண்பனை ஒதுக்கி விட்டு நாகார்ஜுனாவிற்கு இரண்டாம் மனைவியான அமலா.?

தமிழ் சினிமாவில் என்பதில் கனவு கனியாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அமலா என்பவர். இவர் அரசியல் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தார். மேலும் 1986 ஆம் ஆண்டு டி ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த மைதிலி என்னை காதலி என்ற படத்தில்

 

மூலம் நடிகை அமலா அறிமுகமான. அதன் பிறகு இரண்டாவது படமான மெல்ல திறந்த கதவு படம் பெரும் வெற்றியை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.. அவரைத் திறந்த இவர் ரஜினி கமல் மைக் மோகன் பிரபு போன்ற

 

பல முன்னணி பிரபலங்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வந்துள்ளார். அதன் பிறகு இவர் தெலுங்கில் அறிமுகமாகி பெரிய அளவு வரவேற்பு பெற்று வந்துள்ளார். அந்த வகையில் தெலுங்கில் நாகார்ஜுனாவின் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

அதன் பிறகு இவர் 1992 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய குடும்பமாக கருதப்படும் நாகார்ஜுனாவின் இரண்டாவது மனைவியாக அமலா திருமணமானார்.. ஆனால், நாகார்ஜுனாவை திருமணம் செய்வதற்கு முன்பாகவே

 

அமலாவிற்கு நடிகர் ரகுவரன் காதல் ப்ரபோஸ் செய்துள்ளார். ஆனால், அதனை கமலா மறுத்து விட்டார் என கூறப்படுகிறது. நீண்ட காண்டங்களாக சினிமாவில் இருந்து நடிக்காமல் இருந்த இவர் 2022 ஆம் ஆண்டு வெளிவந்த கணம் என்கின்ற திரைப்படத்தின் மூலம் ரீ இன்றி கொடுத்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.