கனவு அலுவலகத்தை அருகில் என்று பார்த்து கட்டும் நயன்தாரா..!! எங்கு கட்டி வருகிறார்கள் தெரியுமா.?

நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஏராளமான பிரபலம் நடிகர்களுடன் சேர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். மேலும், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திரைப்படத்திலும்

 

தேர்ந்தெடுத்து நடத்தி பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் விவசாய தலைவர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார் இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

தனது நீண்ட நாள் கனவான தனது அலுவலகத்தை கட்டியுள்ளார். அதுவும் அவருடைய வீட்டின் மேல் மாடியில் தான் அந்த அலுவலகத்தை வைத்துள்ளார். அப்பொழுது அவர் கட்டி வரும் அலுவலகத்தை அருகில் என்று ரசித்தபடி புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.