திடீர் மாரடைப்பால் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகை காஜல்..!! வீடியோவை பார்த்து கலங்கிய ரசிகர்கள்.?

கடந்த சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் அடுத்தடுத்து உடல் நல சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிகழ்வு தற்போது பலரின் அதிர்ச்சி வாழ்த்தி வருகிறது.

 

அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த நடிகை காஜல் நிஷாத் என்ற நடிகை பொதுநிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது திடீரென்று மயங்கி விழுந்துள்ளார் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

அங்கு அவரை பரிசோதித்து உடலில் நீரிழிவு ஏற்பட்டது சரிவந்துள்ளது. அதை தொடர்ந்து சிகிச்சை பின் வீடு திரும்பி விடுவார் என்று தெரிவித்துள்ளார்கள். மேலும், திடீரென்று நெஞ்சு வலியும் ஏற்பட்டதாக உடல்நிலை மோசமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்கள். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ தான் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

Comments are closed.