நயன்தாரா அதைப் பற்றி கவலைப்பட மாட்டாங்க.? நயன்தாராவை பற்றி பேசிய தனுஷ்..!!
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும்போதுதான் நயன்தாரா இவர் நடிகர் தனுசு உடன் இணைந்து திரைப்படத்தில் நடித்துள்ளார். அப்படி இருக்கும் நிலையில் பேசி ஒன்றில் இருவரும் சேர்ந்து கலந்து கொண்ட
பழைய வீடியோ தற்பொழுது வைரளாகி வருகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து முதல் முறையாக நடித்த திரைப்படம் தான் யாரடி நீ மோகினி. இந்த திரைப்படத்தின்
மூலமாகத்தான் நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதற்கு வாய்ப்பு தனுசுவுக்கு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் மூலம் இவருடைய ஜோடி நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தேர்ந்து வந்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு மட்டும் ரெடி நயன்தாரா நடனமாடி இருப்பார். மேலும், அந்த பேட்டியில் பேசிய பொழுது நயன்தாராவுக்கு
ரொம்ப கோபம் வரும் ஆனால் தங்கமான மனசு தனக்கு பிடித்தவருவதற்காக என்ன வேண்டுமானாலும் உதவி செய்பவர் பணம் பற்றி கவலைப்பட மாட்டாங்க ரொம்ப கடுமையான உழைப்பாளி என நயன்தாராவை பற்றி பேசி உள்ளார்…
Comments are closed.