என்னது, அல்லு அர்ஜுனின் மனைவி இவரா.? பலரும் பார்த்திராத மனைவியின் புகைப்படம்.. இவருக்கு இவ்வளவு சொத்துக்களா.?

தெலுங்கு திருவிளையில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன் என்பவர். இவன நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் புஷ்பா. இந்த திரைப்படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இப்படி இருக்கும் நிலையை

 

இவருடைய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் சினிமா பிரபலங்கள் தங்களுடைய மனைவி மற்றும் குடும்பத்தினர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுனும் தனது மனைவி மற்றும் மகன் மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது மட்டுமல்லாமல் இவருக்கு கிட்டத்தட்ட 460 கோடிக்கு மேல் சொத்து இருக்கலாம் என கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.