ரஜினிக்கு ஜோடியாகும் 54 வயது நடிகை..!! யார் தெரிகிறதா.? படத்தின் அப்டேட் உள்ளே..!!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்பொழுது தன்னுடைய வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்த படத்தை முடித்த கையுடன் அவருடைய 171 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கணவர் அது இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

 

இந்த திரைப்படத்திற்காக தயாரிப்பு பணிகளும் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மேலும், வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி படிச்சிருக்கான டைட்டில் டீசர் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், லோகேஷ் பாணியில் கண்டிப்பாக இது மாஸாக டிரைலராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வில்லனாக பாலிவுட் நடிகை ரன்பீர் சிங் நடிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் ரஜினியின் 171 வது திரைப்படத்தில்

 

அவருக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார் என்ற கேள்வி கேட்கப்பட்டு வந்த நிலையில் சோபனா தான் எனது தெரிவித்து வருகிறார்கள். இருவரும் சேர்ந்து தளபதி படத்தில் நடித்துள்ளார்கள் கிட்டத்தட்ட 32 வருடத்திற்கு பிறகு மீண்டும் இணை இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.