விடுமுறையை கொண்டாட இந்தோனேசியா சென்ற எதிர்நீச்சல் நந்தினி.. இணையத்தை கலக்கி வரும் நடிகையின் லேட்டஸ்ட் காட்சி உள்ளே.?

சன் தொலைக்காட்சியில் ஏராளமான சூப்பர் ஹிட் சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் பெண் கொடுமை குடும்பம் இதில் நடக்கும்

 

பிரச்சனைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு சூப்பர் ஹிட் சீரியல் ஆக திகழ்ந்து வருகிறது. கடந்த, மாதம் இந்த சீரியலில் முக்கிய பிரபலமாக நடித்து வந்த ஒருவர் உயிரிழந்த நிலையில் இந்த சீரியல்

 

தற்போது மக்கள் மத்தியில் கொஞ்சம் வரவேற்பு கம்மியாகிவிட்டது. அதன் பிறகு அதனை சரி செய்யும் விதத்தில் ஒரு ஒவ்வொருவரும் தங்களுடைய கடின உழைப்பை வெளிப்படுத்தி தற்பொழுது நம்பர் ஒன் சீராக திகழ்ந்து வருகிறது.

 

அந்த வகையில் இந்த சீரியலில் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏராளமானவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் நடிகை ஹரிப்பிரியா என்பவரும் ஒருவர்.

 

இவருடைய நடிப்பிற்காக ஏராளமான ரசிகர்கள் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இதனைத் தொடர்ந்து நடிகை ஹரிப்பிரியா தனது விடுமுறையை கொண்டாடுவதற்காக

 

இந்தோனேசியா நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பிக்கும் கருத்தை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.