62 வயதில் இந்த நடிகை தான் வேண்டும் என்று அடம் பிடித்த ராமராஜன்.? உன்னுடன் நடிக்க முடியாது என்று மறுத்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் ராமராஜன் என்பவர். இவர் தற்பொழுது 62 வயது ஆகின்றது நான் இப்பொழுது நினைத்தாலும் கதாநாயகனாக தான் நடிப்பேன் என்று அடம்பிடித்து

 

தற்பொழுது ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்த திரைப்படம் தான் சாமானியன் அந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்கள். அடுத்தபடியாக அதே இயக்குனர் இயக்கம் படத்தில்

 

மீண்டும் நடிக்கவும் இருக்கிறார் என்று ராமராஜன் தெரிவித்துள்ளார். மேலும், புதுமுக இயக்குனர் கார்த்தி என்பவர் இயக்கத்தில் உத்தமன் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக

 

நடிகை மீனாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். அதற்கு காரணம் ராமராஜன் படத்தில் கதாநாயக மீனாவிடம் கேட்க சொல்லி இயக்குனரே அணுகி உள்ளார். ஆனால், நடிகை பேனா

 

அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை ஏனென்றால் நடிகை மீனா தற்பொழுது பெரிதாக வாய்ப்பு இல்லை என்றாலும் அவருக்கென்று ஒரு தனி மரியாதை இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.